Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொட்டை மாடியில் ரம்ஜான் தொழுகை அழகர்கோவில் வைகாசி வசந்த உற்ஸவம் நாளை துவக்கம் அழகர்கோவில் வைகாசி வசந்த உற்ஸவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்திற்கு 1 லட்சம் திருப்பதி லட்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழகத்திற்கு 1 லட்சம் திருப்பதி லட்டு

பதிவு செய்த நாள்

26 மே
2020
10:05

திருப்பதி : திருமலை ஏழுமலையான் தரிசனம் கிடைக்கும் வரை, திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் அனுப்ப முடிவு செய்தது.

இதன்படி, நேற்று முதல் ஆந்திராவில், 13 மாவட்டங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களில், லட்டு விற்பனை துவங்கியது. இதற்கு, பக்தர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதேபோல், தமிழகம், தெலுங்கானாவிலும், லட்டு விற்பனையை விரைவாக துவங்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அம்மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், தமிழகத்திற்கு ஒரு லட்சம் லட்டுகள்; தெலுங்கானாவிற்கு, 50 ஆயிரம் லட்டுகள் அனுப்ப, தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar