Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகத்திற்கு 1 லட்சம் திருப்பதி ... மதுரை சித்திரை திருவிழா அடுத்த ஆண்டு நடக்கும்! மதுரை சித்திரை திருவிழா அடுத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவில் வைகாசி வசந்த உற்ஸவம் நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
அழகர்கோவில் வைகாசி வசந்த உற்ஸவம் நாளை துவக்கம்

பதிவு செய்த நாள்

26 மே
2020
11:05

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் அனிதா தெரிவித்துள்ளதாவது: இக்கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் மே 27 முதல் ஜூன் 5 வரை கோயில் வளாகத்தில் தினமும் மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை நடக்கும்.

சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி திருவிழா இன்று(மே 26) முதல் ஜூன் 4 வரை நடக்கிறது. தினமும் காலை 11:00 மணிக்கு சண்முக அர்ச்சனையும், மாலை 6:00 மணிக்கு தீபாராதனையும், ஜூன் 4 வைகாசி தினத்தன்று காலை 11:00 மணிக்கு சண்முகருக்கு மகா அபிேஷகமும் நடக்கும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஜூன் 1 முதல் அரசு வழிகாட்டுதல்படி நிகழ்ச்சிகள் நடக்கும், என தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar