மனிதன் தர்மத்தை புறக்கணித்ததால் இயற்கை அளித்த தண்டனை இது. இனியாவது பறவை, விலங்குகளை நேசித்து வாழப் பழக வேண்டும். பூமியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் கடவுளே மூலகாரணம். ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்பார்கள். மக்களுக்கு பாடம் புகட்ட இயற்கை செய்யும் அதிர்ச்சி வைத்தியம் இதுவாகும்.