Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் முருகன் கோயில்களில் ... திருத்தணி முருகன் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா; பக்தர்கள் தரிசனம் திருத்தணி முருகன் கோவிலில் ஐப்பசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் பல்லடம் அருகே மங்கள வேல் வழிபாடு
எழுத்தின் அளவு:
ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் பல்லடம் அருகே மங்கள வேல் வழிபாடு

பதிவு செய்த நாள்

07 நவ
2025
10:11

பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.


திருப்பூர் மாநகர் தெற்கு ஒன்றிய ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், பல்லடம் அருகே, மாதேஸ்வரன் நகர் பகுதியில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. வேல் மற்றும் முருகப்பெருமான், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஹிந்து முன்னணி மாநில செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் குரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக, வேல் வழிபாட்டில் பங்கேற்ற பெண்கள், வேலுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஹிந்து முன்னணி ஒன்றிய பொதுசெயலாளர் துளசிராமன், துணைத் தலைவர்கள் சுரேஷ், ரகு ‌ மற்றும் ஹிந்து அன்னையர் முன்னணியை சேர்ந்த பெண் நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar