மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே அருளம்பாடி அம்சாரியம்மன் கோவிலில் பக்தர்கள் யாருமின்றி அர்ச்சகர் மட்டுமே கும்பாபிஷேகம் நடத்தினார்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த அருளம்பாடி ஏரிக்கரையில் அம்சாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.