சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வன்மீகநாதர், நம்புதாளை நம்புஈஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்த அபிேஷகங்களும், தீபாரதனையும் நடந்தது.