Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் ... புதுச்சேரி கோவில்களில் ஆடித்திருவிழா ரத்து புதுச்சேரி கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா துவங்கியது

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2020
06:07

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழா பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதை முன்னிட்டு காலையில் கொடிபட்டம் மாடவீதிகளை சுற்றி கோயிலுக்குள் கொண்டு வரப்பட்டது. சிறப்பு பூஜைகளுடன் 10:50 மணிக்கு வாசுதேவபட்டர் கொடி ஏற்றினார். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தக்கார் ரவிச்சந்திரன், அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், செயல் அலுவலர் இளங்கோவன், கோயில்பட்டர்கள் பங்கேற்றனர். விழாவின் போது பெரியாழ்வார் மங்களாசாசனம், ஐந்துகருடசேவை, சயனசேவை அனைத்தும் கோயில் வளாகத்திலேயே நடக்கும். ஜூலை 24 காலை 8:05 மணிக்கு கோயில் வளாகத்தில் தங்கதேரில் ஆண்டாள் எழுந்தருள தேரோட்டமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar