Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குதம்பை சித்தர் குரு பூஜை சன்மார்க்க சேவா சங்கம் சார்பாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை முருகன் கோவிலில் விதிமீறி போலீஸ் ஐ.ஜி., தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவன்மலை முருகன் கோவிலில் விதிமீறி போலீஸ் ஐ.ஜி., தரிசனம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2020
05:07

காங்கேயம், சிவன்மலை கோவிலில், ஊரடங்கு விதிமீறி, தென்மண்டல ஐ.ஜி., சுவாமி தரிசனம் செய்தது, சர்ச்சையை உருவாக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில், தமிழக அளவில் பிரசித்தி பெற்றதாக உள்ளது. சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற தலமாகவும், விநாயக பெருமான் முருகனை வணங்கும் தலமாகவும் விளங்குகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கோவில் மூடப்பட்டுள்ளது. வழக்கமான பூஜை மட்டுமே நடக்கிறது. இந்நிலையில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., முருகன், சிவன்மலை கோவிலுக்கு, நேற்று மதியம்,  1:00 மணியளவில் வந்து, தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள உத்தரவு பெட்டி குறித்தும், விபரம் கேட்டறிந்தார். கொரோனா ஊரடங்கு விதிமீறி, போலீஸ் ஐ.ஜி.,யை தரிசனம் செய்ய, கோவில் நிர்வாகம் அனுமதித்தது, பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று ... மேலும்
 
temple news
வாரணாசி: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar