Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீடுகளில் எளிமையாக நடந்த கிருஷ்ண ... காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குண்டம் இறங்க அனுமதி இல்லை: மலர்தூவி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
குண்டம் இறங்க அனுமதி இல்லை: மலர்தூவி பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

12 ஆக
2020
11:08

வீரபாண்டி: குண்டம் இறங்க அனுமதி இல்லாததால், மலர்தூவி பக்தர்கள் வழிபட்டனர். கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கால், கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், பூசாரிகள் மட்டும் நித்ய பூஜை செய்தனர்.

கடந்த மாதம், மாநில அரசு, சில தளர்வை அறிவித்தது. இதனால், சிறு கோவில்களில், சமூக இடைவெளி, முக கவசத்துடன் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டது. அதேநேரம், உற்சவம் நடத்த அனுமதிக்கவில்லை. இந்நிலையில், ஆட்டையாம்பட்டி, பெரிய மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு ஆடித்திருவிழா உற்சவம் நடக்காது என அறிவித்து, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. வழக்கமாக, வேண்டுதல் வைத்து விரதமிருக்கும் பக்தர்கள், கோவில் முன் அமைக்கப்படும் குண்டத்தில் இறங்குவர். அதன்படி, இன்று காலை, குண்டம் இறங்குவர். அதற்கு அனுமதி இல்லாததால், நேற்று காலை, பக்தர்கள், குண்டம் இறங்கும் இடத்தில், மஞ்சள், குங்குமம், சந்தனம் தெளித்து, வண்ண பூக்கள் தூவி, தேங்காய் பழம் வைத்து, பூஜை செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar