Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று மகாளய அமாவாசை: வாழ்வு செழிக்க ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கொடி மரங்களுக்கு பாலாலயம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கொடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் அர்ச்சனைக்கு தடை: பக்தர்கள் ஏமாற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோயில்களில் அர்ச்சனைக்கு தடை: பக்தர்கள் ஏமாற்றம்

பதிவு செய்த நாள்

17 செப்
2020
09:09

 திருவாடானை : திருவெற்றியூரில் அர்ச்சனைக்காக தேங்காய், பழம் வாங்கி செல்லும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். திருவாடானை அருகே திருவெற்றியூருக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். கோயில்வாசலில் உள்ள தேங்காய்,பழம் வியாபாரிகள் அர்ச்சனை தட்டுகளை வியாபாரம் செய்தனர். ஆனால் கோயிலுக்குள் சென்றவுடன் ஊரடங்கு தடையால் சிவாச்சாரியார்கள் அர்ச்சனை செய்ய மறுப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.பக்தர்கள் கூறியதாவது: கோயில்களில் அர்ச்சனைக்கு தடைவிதித்திருப்பது கவலையாக உள்ளது. வேண்டுதல் நிறைவேற அர்ச்சனை செய்வது அத்தியாவசியமாக இருப்பதால் ஊரடங்கை தளர்த்தி அர்ச்சனை செய்ய அரசு உத்தரவிட வேண்டும். வாங்கிய அர்ச்சனை தட்டுகளில் தேங்காய்களை கோயில் வாசலில் உடைத்தும், பூவை வெளியே உள்ள விநாயகருக்கு போடுகிறோம், என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar