தேவதானப்பட்டி : சில்வார்பட்டி காளியம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார். பெண்கள் அம்மன் துதிபாராயணம் பாடினர். பூஜாரி பெருமாள் பூஜைகளை செய்தார். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் அழகுமணி, முத்து, ராஜா செய்திருந்தனர்.