Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா ... கொளஞ்சியப்பர் கோவிலில் ராஜகோபுர நிலைப்படி பிரதிஷ்டை கொளஞ்சியப்பர் கோவிலில் ராஜகோபுர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஓணகாந்தேஸ்வரர் கோவிலில் உழவார குழுவினர் துாய்மை பணி
எழுத்தின் அளவு:
காஞ்சி ஓணகாந்தேஸ்வரர் கோவிலில் உழவார குழுவினர் துாய்மை பணி

பதிவு செய்த நாள்

24 பிப்
2026
01:02

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் துாய்மைப் பணி மேற்கொண்டனர்.


ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர், தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் துாய்மைப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.


அதன்படி, 380வது துாய்மை பணியாக, மார்ச் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள பெரிய காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக சிறப்பு துாய்மை பணி மேற்கொண்டனர்.


இதில், பிரகாரத்தை சுற்றிலும், நவக்கிரஹ உள்ளிட்ட பல்வேறு சிலைகளையும் சுத்தம் செய்தனர். கோவில் வளாகத்தில் இருந்த பட்டுப்போன மரங்களையும், அருகில் குளத்தில் வளர்ந்திருந்த செடிகளையும் வெட்டி அகற்றினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar