Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொளஞ்சியப்பர் கோவிலில் ராஜகோபுர ... கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றம் கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொடிமரம் எண்ணெயில் ஊற வைக்கும் வைபவம் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொடிமரம் எண்ணெயில் ஊற வைக்கும் வைபவம் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

24 பிப்
2026
01:02

பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு கொடிமரம் வைப்பதற்காக பணி நடந்து வருகிறது.


அதில், ‘தைலவாசம்’ எனும் கொடிமரம் எண்ணெயில் ஊற வைக்கும் வைபவம், கோவில் கமிட்டி தலைவர் ஹரிராமன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடி மரத்தை எண்ணெயில் ஊற வைப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு தொட்டியில், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து, கடுக்காய் பொடி போடப்பட்டு பூஜை செய்யப் பட்ட எண்ணெய் ஊற்றப்பட்டது.


தொடர்ந்து, 48 நாட்கள் எண்ணையில் கொடிமரம் ஊற வைக்கப்படும். பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரமஷே் குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் தலைமையில், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சிவராஜ், நிர்வாகிகள் முத் தமிழ், வாசுதேவன், மகேந்திரன், குமார் உள்ளிட்ட நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இந்த சிறப்பு பூஜையில் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar