Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி ஓணகாந்தேஸ்வரர் கோவிலில் ... கொடிமரம் எண்ணெயில் ஊற வைக்கும் வைபவம் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் பங்கேற்பு கொடிமரம் எண்ணெயில் ஊற வைக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொளஞ்சியப்பர் கோவிலில் ராஜகோபுர நிலைப்படி பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
கொளஞ்சியப்பர் கோவிலில் ராஜகோபுர நிலைப்படி பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

24 பிப்
2026
01:02

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது.


விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் புகழ்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள


இக்கோவிலில் சுவாமியிடம் வேண்டி பிராது கட்டினால் 3 நாட்கள், 3 வாரம் அல்லது 3 மாதங்களில் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டி, 15 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது.


அதில், கோவிலின் மேற்கு, தெற்கு பகுதிகளில் புதிதாக ராஜகோபுரங்கள் கட்டப்படுகின்றன.


இதற்கு, நிலைப்படி பிரதிஷ்டை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில் செயல் அலுவலர் பழனியம்மாள் வரவேற்றார்.


சிவாச்சாரியர்கள் நிலை வாயிலில் சிறப்பு பூஜைகள் செய்தததும், கிரேன் மூலம் ராட்சத நிலைப்படி பொறுத்தப்பட்டது. திருப்பணி கமிட்டி தலைவர் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவர் நீதிராஜன், வழக்கறிஞர்கள் விஜயகுமார், அருள்குமார், பா.ம.க., கவுன்சிலர் சிங்காரவேல், மற்றும் கமிட்டி நிர்வாகிகள் பழமலை, விஸ்வநாதன், ராதாகிருஷ்ணன், கனகசபை, முருகதாஸ், ராயர், டாக்டர் அன்புச்செழியன், கீதா ரவிக்குமார், வர்த்தகர்கள் நலச்சங்க தலைவர் கோபு, செயலாளர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி கிருத்திகை விழா கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar