Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ... புரட்டாசி அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் புரட்டாசி அமாவாசை: ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் நவராத்திரி விழா நேரலை ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் நவராத்திரி விழா நேரலை ஒளிபரப்பு

பதிவு செய்த நாள்

17 அக்
2020
08:10

 சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர்கோவிலில், நவராத்திரி பெருவிழா, இன்று துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது. தினமும் மாலை, 6:30 மணிக்கு, அம்பிகையின் சிறப்புகளை விளக்கும் சொற்பொழிவுகள் நடக்கின்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரங்களில், கொலு வீற்றிருக்கும் கற்பகாம்பாளுக்கு, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், திருமுறை பாடல்களோடு தீபாராதனையும் நடைபெறவுள்ளது.


நவராத்திரி கலை விழா, தினமும் மாலை, 6:30 மணி முதல், 7:30 மணி வரை, ஆன்லைன் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.இதை, http://wwwyou tube.com/c/MYLAPORE KAPALEESWARARTEMPLE என்ற, யு டியூப் சேனல் மூலம் நேரலையில் காணலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar