Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமலைக்கேணியில் சஷ்டி விழா திருமலை பிரம்மோற்சவத்தில் சர்வபூபாள வாகனம் திருமலை பிரம்மோற்சவத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராசிபுரம் சுற்று வட்டாரத்தில் கோவில் விழாக்கள் நிறுத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
04:10

ராசிபுரம்: கொரோனா ஊரடங்கால், ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில், கோவில் விழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ராசிபுரம், அத்திபலகானூர், புதுப்பாளையம், முருங்ககபட்டி, சி.எஸ்.புரம், உள்ளிட்ட பகுதிகளில் ஐப்பசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக, அனைத்து பகுதிகளிலும் திருவிழாக்கள் ரத்து செய்யப்படுவதாக ஹிந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் புனரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இக்கோவில் தேர் திருவிழா கடந்த வாரம், பூச்சாட்டுதலுடன் தொடங்கவேண்டியது. ஆனால், கொரோனா ஊரடங்கால், இக்கோவில் விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐப்பசி மாதம் என்றாலே ராசிபுரம் நகர் மட்டுமின்றி, கிராமங்கள் அனைத்திலும் பண்டிகை நடக்கும் என்பதால், களை கட்டிவிடும். தற்போது பண்டிகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar