Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணல்களை கொண்டு மலை ஏற்படுத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்கத் தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்கத் தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

25 நவ
2026
10:11

அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் தங்க தேரோட்டம் நேற்று இரவு நடந்தது.


அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில், ஒவ்வொரு மாதமும், கிருத்திகையன்று தங்க தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த மாத தேரோட்டம் நேற்று நடந்தது. இரவு 7:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. ஃள்ளி தெய்வானை சமேதரராக முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தங்கத்தேர் உட்பிரகாரத்தில் உலா வந்து மின்னொளியில் ஜொலித்தது. முருகப்பெருமானுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் முருகன், அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் முதன் முதலாக ... மேலும்
 
temple news
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் திருக்கார்த்திகை தீப உற்சவம் நிறை பௌர்ணமி நாளில் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி முன்பு ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டதால், ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடந்தது.முருகனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar