Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லண்டனில் மீட்கப்பட்ட சுவாமி சிலைகள் ... ராமலிங்கேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார பெருவிழா ராமலிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் கந்த சஷ்டி திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் கந்த சஷ்டி திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

22 நவ
2020
05:11

பரமக்குடி:  பரமக்குடி தரைப் பாலம் அருகில் உள்ள வள்ளி - தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் நடந்தது.

இக்கோயிலில் நவ.,15 அன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. தினமும் உற்ஸவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் இரவு சூரபத்மனை அழிக்கும்சூரசம்ஹார லீலை வைகை ஆற்றின் கரையில் நடந்தது.நேற்று காலை 10:30 மணிக்கு மேல் வள்ளி, தெய்வானை - சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar