Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மஹா ... பழநி கோவில் வின்ச் நாளை முதல் இயக்கம் பழநி கோவில் வின்ச் நாளை முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று நடப்பாண்டின் கடைசி சந்திர கிரகணம்
எழுத்தின் அளவு:
இன்று நடப்பாண்டின் கடைசி சந்திர கிரகணம்

பதிவு செய்த நாள்

30 நவ
2020
08:11

கோவை: நடப்பாண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று(நவ.,30) நிகழ உள்ளதாக மண்டல அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடப்பாண்டு ஜன., 10, ஜூன் 5, ஜூலை, 4 ஆகிய தேதிகளில் மூன்று சந்திர கிரகணங்கள் நிகழ்ந்தன. இந்தாண்டு மொத்த அல்லது பாதி சந்திர கிரகணங்கள் எதுவும் நிகழவில்லை. ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் கார்த்திகை பூர்ணிமாவுடன் சேர்ந்து நிகழ உள்ளது. கோவை மண்டல அறிவியல் மைய அதிகாரிகள் கூறுகையில், பூமி, சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையில் வந்து சந்திரன் பூமி நிழலின் மங்கலான, வெளிப்புற பகுதி வழியாக நகர்வதால், இது, பெனும்பிரல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வு இன்று மதியம், 1.04 மணிக்கு துவங்கி, மாலை, 05.22 மணிக்கு நிறைவடையும். மாலை, 3.13 மணியளவில் சந்திர கிரகணம் உச்சத்தில் இருக்கும். இந்த கிரகணம் அடிவானத்துக்கு கீழே இருப்பதால் நம் நாட்டில் தெரிய வாய்ப்பு மிகவும் குறைவு. முந்தைய சந்திர கிரகணத்தை காட்டிலும் இந்த கிரகணம், 2.45 மணி நேரம் நீண்டு காணக்கூடியதாக இருக்கும் என்றனர். ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ள நிலையில், இரண்டு வாரங்கள் கழித்து, டிச., 14ல் சூரிய கிரகணம் நிகழும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar