Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் கோயில்களில் சோமவார ... திருப்பதியில் மஹா தீபோற்ஸவம்: விஜயேந்திரர் துவக்கி வைத்தார் திருப்பதியில் மஹா தீபோற்ஸவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் சந்திரசேகரர் தெப்ப உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் சந்திரசேகரர் தெப்ப உற்சவம்

பதிவு செய்த நாள்

01 டிச
2020
09:12

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பிரம்மதீர்த்த குளத்தில், நேற்று மாலை, சந்திரசேகரர் தெப்ப உற்சவம் நடந்தது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால், அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் எரியும் மகா தீபத்தை, 40 கி.மீ., துாரம் வரை, பக்தர்கள் கண்டு வழிபடுவர்.  இந்நிலையில், நேற்று மாலை, கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில், சந்திரசேகரர் தெப்பம் உற்சவம் நடந்தது. இதையொட்டி, சந்திரசேகரர் வண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், வழக்கமாக  தை மாதத்தில் நடக்கும்  திருவூடல் திருவிழா, மற்றும் தீப விழாவில், மகா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள் என, ஆண்டுக்கு இரு முறை மட்டுமே, அருணாசலேசுவரர் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால், தீப திருவிழாவில், கோவிலுக்கு வெளியே நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும், ரத்து செய்யப்பட்டதால், அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar