Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரும் 12ல் இந்த ஆண்டின் கடைசி சனி ... சிதிலமான முருகன் கோயில்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜென்மராக்கினி அன்னை ஆலய 329வது ஆண்டு பெருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஜென்மராக்கினி அன்னை ஆலய 329வது ஆண்டு பெருவிழா

பதிவு செய்த நாள்

09 டிச
2020
03:12

புதுச்சேரி : புனித ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தின் பெரு விழா நேற்று நடந்தது. புதுச்சேரி புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தின் 329-வது ஆண்டு பங்கு பெருவிழா, கடந்த 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, தினசரி திருப்பலி, மறையுரைகள் நடந்து வந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு, புதுச்சேரி கடலுார் உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர், கூட்டு திருப்பலி நடத்தினார்.கொரோனா காரணமாக அலங்கரிக்கப்பட்ட தேர், பக்தர்கள் பிரார்த்தனைக்காக ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.மாலையில் நடந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி, முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar