Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் திருப்பணிக்கு தடை பரிசீலிக்க ... திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி: கொரோனா நெகட்டிவ் சான்றுடன் வர உத்தரவு திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திட்டக்குடி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திட்டக்குடி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

25 டிச
2020
05:12

திட்டக்குடி: திட்டக்குடி பகுதி பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நடந்த சொர்க்கவாசல் திறப்பு விழாவில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

திட்டக்குடி வதிஷ்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத ரெங்கநாத பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 3.30 முதல் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 5மணிக்கு சொர்க்கவாசல் திறப்புவிழா விமர்சையாக நடந்தது. ஆழ்வார் மரியாதையுடன் நம்மாழ்வார் ரெங்கநாத பெருமாள் கோவில் வெளிபிரகார வலம் வரும் நிகழ்ச்சியுடன், ராப்பத்து உற்சவம் துவங்கியது. நிகழ்ச்சியை ஆகம வேதபாடசாலை ஆகம ஆசிரியர் வரதசிங்காச்சாரியார், கோவில் பட்டாச்சாரியர் ராகவன் நடத்தினர். இதேபோன்று திட்டக்குடி வேதாந்தவல்லி சமேத சுகாசன பெருமாள் கோவிலில் ஸ்ரீதர் பட்டாச்சாரியார் முன்னிலையில் சிறப்பு பூஜைகளுடன், 5.30மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. கூத்தப்பன்குடிகாடு ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்புவிழாவில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar