Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் 39 நாட்களில் 71 ஆயிரம் ... தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா: இனிப்புகள் வழங்கி உற்சாகம் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா

பதிவு செய்த நாள்

26 டிச
2020
03:12

 புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் நாளை நடைபெறும் , சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, 80 அடி உயர மகர கும்பத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில், 27 அடி உயர சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனி பெயர்ச்சி விழா, நாளை 27ம் தேதி நடக்கிறது.


அன்று காலை 5:22 மணிக்கு, சனீஸ்வரர், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, இன்று 26ம் தேதி, காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், கிரக ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, 1000 லிட்டர் நல்லெண்ணையால் சனீஸ்வரருக்கு அபிேஷகம் செய்யப்படுகிறது.நாளை 27 ம் தேதி, காலை 5:22 மணிக்கு, சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. விழாவைத் தொடர்ந்து, கோவிலில் உள்ள 80 அடி உயர மகர கும்பத்தில், உலக நன்மை வேண்டி, 8000 லிட்டர் நல்லெண்ணை ஊற்றி, மகா தீபம் ஏற்றப்படுகிறது.அதைத் தொடர்ந்து, 44 நாட்களுக்கு, தினசரி 12 அடி உயர சனீஸ்வரருக்கு நல்லெண்ணை அபிேஷகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar