Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஆங்கிலப் புத்தாண்டு: விழுப்புரம் ... போத்தனூர் சர்ச்களில் புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் கோவில், சர்ச்சுகளில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2021
04:01

மேட்டுப்பாளையம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தன.

காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அரங்கநாதப் பெருமாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரங்கநாதப் பெருமாளை வழிபட்டு சென்றனர். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் சர்ச்சில், புத்தாண்டை முன்னிட்டு, மூன்று சிறப்பு திருப்பலிகள் நடந்தன. பங்கு பாதிரியார் ரொசாரியொ தலைமையில், பாதிரியார் ரஞ்சித், டீகன் ஜானி ஆகியோர் திருப்பலிகளை நிறைவேற்றினர். திருப்பலிகளில் பங்கு மக்கள் பங்கேற்றனர். காரமடை சாலையில் உள்ள அற்புத கெபி ஆரோக்கிய அன்னை சர்ச்சில், பங்கு பாதிரியார் ஜேக்கப் திருப்பலிகளை நடத்தினார். இதில் ஏராளமான பங்கு மக்கள் பங்கேற்றனர். அதே போன்று ஊட்டி சாலையில் உள்ள, சி.எஸ்.ஐ., சர்ச்சிலும், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலிகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar