Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வித்யா கல்யாணராமன் கச்சேரி விமரிசை குடில்கள் அமைத்து தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை குடில்கள் அமைத்து தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்குலி குணமடைய பிரார்த்தனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2021
11:01

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. இவர் விரைவில் பூரண குணமடைய வேண்டிக் கொள்கிறேன்.பி.சி.சி.ஐ. வெளியிட்ட செய்தி: பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.

சச்சின்: கங்குலி நீங்கள் கடந்து செல்லவுள்ள ஒவ்வொரு நாளும் உங்களை விரைவாகவும் முழுமையாகவும் குணமடையச் செய்யும் என்று நம்புகிறேன். விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

கோஹ்லி: கங்குலி விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
சேவக்: தாதாஜி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
காம்பிர்: கங்குலி விரைவில் மீண்டு வர விரும்புகிறேன்.
ஜெய் ஷா பி.சி.சி.ஐ. செயலர்: பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவரின் குடும்பத்தினருடன் பேசினேன். அவரது உடல் நிலை சீராக இருக்கிறது சிகிச்சைக்கு அவரது உடல் நன்கு ஒத்துழைக்கிறது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதியோகி மற்றும் 63 தேர்களுடன் பாதயாத்திரையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு மாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ... மேலும்
 
temple news
கோவை: மாசி மாதம் முதல் சனிக்கிழமை மற்றும் துவாதசி திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar