திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, பியாஜியோ ஸ்கூட்டர் நன்கொடையாக வழங்கப் பட்டது.திருமலை ஏழுமலையானுக்கு பியாஜியோ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான அப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர்.,-160 மாடல் ஸ்கூட்டரை நிறுவன பிரதிநிதிகள் நேற்று காலை நன்கொடையாக வழங்கினர். ஏழுமலையான் கோவில் முன் வாயிலில், ஸ்கூட்டருக்கு பூஜை செய்து, அதை இணை அதிகாரி ஹரேந்திரநாத்திடம் பிரதிநிதிகள் வழங்கினர்.