Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளகோவில் வானர ராஜசிம்மன் ஜெயந்தி ... அனுமன் ஜெயந்தி விழா பஞ்சவடீயில் கோலாகலம் அனுமன் ஜெயந்தி விழா பஞ்சவடீயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1 லட்சத்து 8 வடை மாலை சாற்றி நாமக்கல் அனுமனுக்கு வழிபாடு
எழுத்தின் அளவு:
1 லட்சத்து 8 வடை மாலை சாற்றி நாமக்கல் அனுமனுக்கு வழிபாடு

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
01:01

நாமக்கல்:அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டது.

நாமக்கல்லில் ஒரே கல்லில் உருவான 18 அடி உயரத்தில் எழுந்தருளிய ஆஞ்சநேயர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.ஆண்டுதோறும் மார்கழி அமாவாசை மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேற்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

அதிகாலை 5:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்தது. பின் ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.மதியம் 12:00 மணிக்கு எண்ணெய் பஞ்சாமிர்தம் திருமஞ்சனம் பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர்.சமூக இடைவெளியில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் இரவு 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar