Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பச்சைவாழியம்மன் கோவிலில் ரங்கசாமி ... சிவநாமம் குறித்து கருத்து: காமாட்சிபுரி ஆதீனம் கடும் கண்டனம் சிவநாமம் குறித்து கருத்து: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோயில் தெப்பத்திற்கு வைகை ஆற்றிலிருந்து நீர் திறப்பு
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோயில் தெப்பத்திற்கு வைகை ஆற்றிலிருந்து நீர் திறப்பு

பதிவு செய்த நாள்

21 ஜன
2021
03:01

மதுரை : மதுரை வைகை ஆற்றில் இருந்து 5வது முறையாக மாரியம்மன் தெப்பத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 15 கன அடி வீதம் செல்கிறது.

ஆற்றில் இருந்து தெப்பத்திற்கு தண்ணீர் செல்லும் பனையூர் கால்வாய் துார்ந்து போயிருந்தது. 2019ல் நீதிமன்ற உத்தரவுப்படி இக்கால்வாய் துார்வாரப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு பிறகு 2019 இறுதியில் வைகை தண்ணீர் தெப்பத்திற்கு திருப்பப்பட்டது. இதில் தெப்பம் நிரம்பியது.அதன் பிறகு வைகையில்தண்ணீர் வரும்போதெல்லாம் தெப்பத்திற்கும் திருப்பப்படுகிறது. 4வது முறையாக 2020 டிச.,ல் திறக்கப்பட்டது. இதில் தெப்பம் முழுக் கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் ஆற்றில் செல்கிறது. இதனால் 5வது முறையாக மீண்டும் வைகைஆற்றில் இருந்து தெப்பத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வைகையில்இருந்து தெப்பத்திற்கு மீண்டும் தண்ணீர் திறந்துள்ளோம். தெப்பத்தில் 10 அடி வரை தண்ணீர் இருக்கிறது. இன்னும் 4 அடிக்கு மேல் நிரம்ப வேண்டும். இரு நாட்களில் முழுக்கொள்ளளவு நிரம்பிவிடும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar