Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுக்குப்பத்தில் திருஅறை ... வடவள்ளியில் ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் வடவள்ளியில் ஸ்ரீ ராதா கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜோதிர்லிங்க யாத்திரைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
எழுத்தின் அளவு:
ஜோதிர்லிங்க யாத்திரைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

பதிவு செய்த நாள்

31 ஜன
2021
10:01

சென்னை:மகா சிவராத்திரியை முன்னிட்டு, நவ ஜோதிர்லிங்க யாத்திரை ரயிலை, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யானது, திருநெல்வேலியில் இருந்து, மார்ச், 8ல்இயக்கும், நவ ஜோதிர்லிங்க யாத்திரை ரயிலானது, மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும், சென்னை பெரம்பூர் வழியாக செல்லும். இப்பயணத்தில், மஹாராஷ்டிர மாநிலத்தின், திரையம்பகேஷ்வர், பீமாசங்கர், குஷ்மேஸ்வர், அவுரங்காபாத், வைத்யநாத்; குஜராத் மாநிலத்தின் சோம்நாத்; மத்திய பிரதேசத்தின் ஓம்காரேஸ்வர், உஜ்ஜயினி மகாகாலேஷ்வர்; ஆந்திராவின், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆகிய ஒன்பது ஜோதிர்லிங்க கோவில்களுக்கு சென்று வரலாம். மொத்தம், 13 நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 15 ஆயிரத்து, 350 ரூபாய் கட்டணம். விபரங்களுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் சென்னை, 90031 40680; மதுரை, 82879 31977; திருச்சி அலுவலகங்களை, 82879 31974 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar