Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாயுமானசுவாமி தபோவனத்தில் குருபூஜை ... 5 கோவில்களில் கருட வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீலமங்கலம் சிவன் கோவிலில் துர்கையம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2021
05:02

கள்ளக்குறிச்சி : நீலமங்கலம் துர்கையம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தை வெள்ளிக்கிழமை யொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலைபஞ்ச மூர்த்தி தெய்வங்களுக்கு அபிேஷகம் செய்தனர்.அதனைத் தொடர்ந்து ராகுகாலத்தில் துர்கையம்மனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிேஷகம் செய்தனர். சிறப்பு அலங்காரம் செய்து மகாசங்கல்பம் நடத்தப்பட்டது.பெண்களுக்கு சுமங்கலி தாம்பூலம் வழங்கப்பட்டது. மகாதீபாராதனை நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar