Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவழங்குடி சித்தர் ஜீவ சமாதியில் ... நீலமங்கலம் சிவன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயுமானசுவாமி தபோவனத்தில் குருபூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2021
05:02

ராமநாதபுரம்: தாயுமானசுவாமி தை விசாக நட்சத்திரத்தன்று சமாதி அடைந்தார். நேற்று இந்நாளை முன்னிட்டு ராமநாதபுரம் வெளிப்பட்டணம் தாயுமானசுவாமி தபோவனத்தில் குருபூஜை விழா நடந்தது.காலையில் திருப்பள்ளியெழுச்சி, சிவநாமஜபம், ஸ்படிக லிங்கம் மூலம் சுவாமிக்கு அபிேஷகம் செய்தனர். மலர்களால் அலங்காரம் செய்து மகேஸ்வர பூஜையில் தீபாராதனை நடந்தது. பக்தி பஜனைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.மடப்பொறுப்பாளர் ருத்ரானந்த, செயலாளர் சத்யனாந்தர், உப தலைவர் நியமனந்த, தபோவனம் துறவிகள், சிவனடியார்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.---

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar