Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஞ்சினி நகர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2021
05:02

புதுச்சேரி; முத்தியால்பேட்டை மஞ்சினி நகர் வரதவல்லி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.விழாவையொட்டி, கடந்த 13ம் தேதி கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை, தன பூஜை நடந்தது. 14ம் தேதி காலை 8:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது.நேற்று காலை 4:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, கலச புறப்பாடு நடந்தது. 9:00 மணிக்கு மேல் விநாயகர், வரதவல்லி மாரியம்மன், முருகன், பரிவார மூர்த்தி விமானங்களுக்கும், ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது.விழாவில், இந்து அறநிலையத்துறை செயலர் மகேஷ், ஆணையர் சிவசங்கரன் மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar