Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் ... நித்யகல்யாண பெருமாள் கோவிலில் தேரோட்டம் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதையில் மாசிமக பிரம்மோற்சவம்: பஞ்சமூர்த்திகள் தேர்களில் வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருதையில் மாசிமக பிரம்மோற்சவம்: பஞ்சமூர்த்திகள் தேர்களில் வீதியுலா

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
10:02

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்படிக்க, பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் ஆடியசைந்து வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம், கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, காலை 8:00 மணிக்கு மேல், பல்லக்கிலும், இரவு 7:00 மணிக்கு மேல், அலங்கரித்த சிறப்பு கனங்களில் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.முக்கிய நிகழ்வாக, இன்று ஒன்பதாம் நாள் உற்சவமாக தேரோட்டம் நடந்தது. இதற்காக, அதிகாலை 4:30 மணிக்கு மேல், தேரடியில் அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்களில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் எழுந்தருளினர்.  பின்னர், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, கயிலாய வாத்தியங்களுடன் தேர்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலை 5:50 மணியளவில், ஆழத்து விநாயகர் தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் துவங்கியது. அதன்பின், மற்ற நான்கு தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு மாடவீதிகளில் உலா வந்தது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar