Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

11ம் நுாற்றாண்டு சதிகல் சாலவாக்கத்தில் கண்டெடுப்பு 11ம் நுாற்றாண்டு சதிகல் ... திருவண்ணாமலை மாசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை திருவண்ணாமலை மாசி மாத பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் திருக்கல்யாணம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
17:05

மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசித்திருவிழா திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மேதகு ராணி சாஹிபா மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பசலி மாசி  திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மத்தியபுரி அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் கணபதி ராமன், ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் மற்றும் பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மயிலாடுதுறை : சீர்காழி கோயிலில் திருஞான சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கும் திருமுலைப்பால் ... மேலும்
 
temple
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவ விழா திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ராமானுஜரின் 1004 வது அவதார தின விழா ... மேலும்
 
temple
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோடை வசந்த உற்சவம் நேற்று முதல் துவங்கியது. ... மேலும்
 
temple
மேட்டுப்பாளையம்: மருதூர் அனுமந்தராய சுவாமிக்கு, சித்திரை மாதம் முதல் சனிக்கிழமை விழாவில், காய்கறிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.