Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எந்த கோயிலுக்கு எப்போது செல்ல ... ஒன்றரை அடிக்குள் உலகம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இங்கே நன்மை அங்கே சொர்க்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
05:06

அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை என்ற திருக்குறள் வரிக்கு சிறுவிளக்கம் கேளுங்கள். மதுரையில் இருந்து ஒரு பணக்காரர் சென்னை கிளம்பினார். செல்லும் வழியில் பசி...ஒரு ஸ்டேஷனில் ரயில் நிற்க சாப்பிட்டார். சட்டைப் பைக்குள் கையை விட்டார். பர்ஸைக் காணவில்லை. ஏடிஏம் கார்டு உட்பட ஏதும் இப்போது கையில் இல்லை. கடைக்காரனுக்கு இவர் பணக்காரரா ஏழையா என்பதெல்லாம் எப்படி தெரியும்? என்னய்யா சாப்பிட்டு விட்டு நடிக்கிறீரா? என்று கேவலமாக பேச ஆரம்பித்து விட்டான்.  ஆக, மதுரையிலுள்ள பணம் இப்போது இவருக்கு உதவவில்லை. இதுபோல் தான், பூலோகத்தில் அருள் என்னும் டெபாசிட்டை போட்டு வைத்தால் தான், அதற்குரிய வட்டி மேல் லோகத்தில் கிடைக்கும். அதற்கு நல்வார்த்தை பேசுதல், இயன்ற உதவி செய்தல் ஆகிய நற்செயல்களையெல்லாம் செய்திருக்க வேண்டும். கோயிலுக்கு வாரம் ஒருநாளாவது போய், சுவாமியை வணங்கியிருக்க வேண்டும். இறைநாமத்தை ஜெபித்திருக்க வேண்டும். இங்கே நன்மை செய்தால் அங்கே சொர்க்கம் கிடைக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

நலமாக வாழ... செப்டம்பர் 25,2026

* விட்டுக்கொடு. நலமாக வாழலாம். * தான் பட்ட கடனை அடைப்பதற்கு, எதுவும் விட்டு வைக்காமல் மரணிப்பது ... மேலும்
 

பாவ மன்னிப்பு செப்டம்பர் 25,2026

‘‘மக்களே! பாவ மன்னிப்பு கோருங்கள். ஏனெனில் தினமும் அவனிடம் நான் நுாறு முறை பாவ மன்னிப்பு கோருகிறேன்’ ... மேலும்
 

வேண்டாமே... செப்டம்பர் 25,2026

* நம்பிக்கை துரோகம் * பொய் பேசுதல்* வாக்கை மீறுதல்  * நேர்மை ... மேலும்
 

இரக்கம் காட்டுங்கள் செப்டம்பர் 25,2026

* பசிப்போர் மீது இரக்கம் காட்டுங்கள்.* நோயோ, துன்பமோ ஒருவன் செய்த பாவத்தால் தான் உண்டாகின்றன. * நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar