Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இங்கே நன்மை அங்கே சொர்க்கம் ஆடம்பரமாக அலங்கரித்து கோயிலுக்கு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒன்றரை அடிக்குள் உலகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
05:06

சுருக்கமாக எழுதப்பட்ட நூல்களுக்கு பெருமை அதிகம். சமஸ்கிருதத்தில் சுருக்கமாக அமைந்த நூல் பிரம சூத்திரம். தமிழில் திருக்குறள், சிவஞான போதம். ஐம்பது வார்த்தைகளைச் சொல்லி விளக்குவதைக் காட்டிலும், ஐந்தே வார்த்தைகளால் விளக்குபவனே அறிஞன் என்பதன் அடிப்படையில் இந்த நூல்கள் எழுதப்பட்டன. இரண்டு முத்துமாலைகள்... ஒவ்வொன்றிலும் ஆயிரம் முத்துக்கள் கோர்க்கப்பட்டிருந்தன. முத்துக்கள் அசைந்தால் ஒளிவிடும், அழகாக இருக்கும் என்று கருதி, ஒருவன் ஒவ்வொரு முத்தாக அசைத்துப் பார்த்தான். இன்னொருவன் முத்துக்களின் ஊடேயுள்ள நூலைப் பிடித்து அசைத்தான். எல்லா முத்துக்களும் அசைந்து ஒளியைச் சிந்தின. இந்த இருவரில் ஒவ்வொரு முத்தாக அசைத்துப் பார்த்தவனை விட, கயிறைப் பிடித்து அசைத்தவனே புத்திசாலி.  இதுபோல, சுருக்கமாக எழுதப்பட்ட நூல்களே உயர்ந்தவை. ஒன்றரை அடிக்குள் எழுதப்பட்ட திருக்குறளை இன்றும் உலகம் அதிசயமாகத் தானே பார்க்கிறது!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

நலமாக வாழ... செப்டம்பர் 25,2026

* விட்டுக்கொடு. நலமாக வாழலாம். * தான் பட்ட கடனை அடைப்பதற்கு, எதுவும் விட்டு வைக்காமல் மரணிப்பது ... மேலும்
 

பாவ மன்னிப்பு செப்டம்பர் 25,2026

‘‘மக்களே! பாவ மன்னிப்பு கோருங்கள். ஏனெனில் தினமும் அவனிடம் நான் நுாறு முறை பாவ மன்னிப்பு கோருகிறேன்’ ... மேலும்
 

வேண்டாமே... செப்டம்பர் 25,2026

* நம்பிக்கை துரோகம் * பொய் பேசுதல்* வாக்கை மீறுதல்  * நேர்மை ... மேலும்
 

இரக்கம் காட்டுங்கள் செப்டம்பர் 25,2026

* பசிப்போர் மீது இரக்கம் காட்டுங்கள்.* நோயோ, துன்பமோ ஒருவன் செய்த பாவத்தால் தான் உண்டாகின்றன. * நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar