Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொறுமைக்கு கிடைத்த வெகுமதி உழைத்து வாழ வேண்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உதவிக்கரம் நீட்டுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
11:03


ஒருமுறை பள்ளிவாசலில் இருந்த இமாம் ஹூைஸனிடம் ஒரு நபர் குடும்ப கஷ்டத்தைச் சொல்லி உதவி கேட்டார். இதிகாபில் (இறை தியானத்தில்) இருப்பதால் என்னால் வர முடியாது என மறுத்தார் இமாம்.  
உடனே அந்த நபர் இமாமின் சகோதரரிடம் உதவி கேட்டார். தேவையான உதவிகளைச் செய்வதாகச் சொல்லி  பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டார். தன்னுடன் வந்ததன் காரணத்தை அறிய விரும்பினார் உதவி கேட்ட நபர்.
‘‘துன்பப்படும் நேரத்தில் சக மனிதரின் தேவையை நிறைவேற்றினால் ஹஜ், உம்ரா யாத்திரை செய்த நன்மை கிடைக்கும். ஹஜ், உம்ரா இரண்டின் பயன் கிடைப்பதால் புறப்பட்டு வந்தேன்’’ என்றார்
சக மனிதர்களின் தேவையறிந்து உதவுவது பத்தாண்டுகள் இதிகாப் இருப்பதை விட உயர்வானது. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar