Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை கோவில்களில் சதுர்த்தி ... பாண்டுரங்க பெருமாள் கோவிலில் தெப்பல் உற்சவம் பாண்டுரங்க பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொய்யாமொழி விநாயகருக்கு கலச மற்றும் 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பொய்யாமொழி விநாயகருக்கு கலச மற்றும் 108 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 மார்
2021
03:03

புதுச்சேரி : தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு கலச மற்றும் 108 சங்காபிேஷகம் நடந்தது.

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் கடந்த 27ம் தேதி நடந்த மாசி மகம் தீர்த்த வாரியில், தீவனுார் பொய்யாமொழி விநாயகர் பங்கேற்றார். தீர்த்தவாரிக்கு பிறகு, புது சாரம் சித்தி புத்தி விஜய கணபதி கோவிலில் தங்கி அருள்பாலித்தார். சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, பொய்யாமொழி விநாயகருக்கு, சாரம் மாசி மகம் வரவேற்பு குழு சார்பில், நேற்று காலை 9 மணிக்கு, கணபதி ஹோமம், கலசம் மற்றும் 108 சங்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பின், சாரம் மாசி மகம் வரவேற்பு குழு செயலாளர் ரவி குடும்பத்தினர், 1.5 கிலோவில் செய்த வெள்ளி கவசம் வழங்கினர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar