Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பட்டத்தரசி அம்மன் கோயிலில் ... கோவில் சீரமைப்பு பணிகளில் பழங்கால ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு கோவில் சீரமைப்பு பணிகளில் பழங்கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முறத்தால் அடி வாங்கி வினோத நேர்த்திக் கடன்
எழுத்தின் அளவு:
முறத்தால் அடி வாங்கி வினோத நேர்த்திக் கடன்

பதிவு செய்த நாள்

05 மார்
2021
12:03

 பெண்ணாடம் : பெண்ணாடத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசி மாத தீமிதி விழாவையொட்டி, பக்தர்கள் முறத்தால் அடி வாங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

அதனையொட்டி, நேற்று மதியம் 12:00 மணியளவில் வெள்ளாற்றில் இருந்து காட்டேரி வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் காட்டேரியிடம் முறத்தால் அடிவாங்கி வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து, வெள்ளாற்றில் மயானக் கொள்ளை, முக்கிய நிகழ்வான இன்று 5ம் தேதி மாலை 5:30 மணியளவில் தீமிதி திருவிழாவும், நாளை 6ம் தேதி மஞ்சள் நீர் உற்சவத்துடன் மாசி மாத தீமிதி திருவிழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar