Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை சோமநாதர் கோயிலில் ... முனீஸ்வரர் கோயிலில் பொங்கல் விழா முனீஸ்வரர் கோயிலில் பொங்கல் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல்
எழுத்தின் அளவு:
பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல்

பதிவு செய்த நாள்

07 மார்
2021
03:03

 பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் நடந்த பூச்சொரிதல் விழாவில் அம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டார்.இக்கோயிலில் பங்குனி விழாவிற்கு முன்னதாக ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம். நேற்றுமுன்தினம்மாலை 6:00 மணிக்கு நகரில் பல்வேறு இடங்களில் பூக்களை தட்டுகளில் பரப்பி அலங்கரித்து வைத்திருந்தனர். மேளதாளங்கள் முழங்க பெண்கள், இளைஞர்கள் பூத் தட்டுகளை கைகளில் ஏந்தி கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இரவு 11:00 மணி தொடங்கி மூலவருக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டார்.கோயிலில் அனைத்து பரிவார தெய்வங்களும் அலங்கரிக்கப்பட்டனர்.நேற்று காலை சிறப்பு தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.மார்ச் 19 அன்று அம்மனுக்கு காப்பு கட்டுதல், மறுநாள் கோயில் கொடிமரத்தில் சிங்கக் கொடி ஏற்றப்பட்டு பங்குனி விழா நடக்க உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar