Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா முதுகுளத்தூர் கோயிலில் பங்குனி களரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலூர் வடக்கு மாரியம்மன் கோவில் திருவிழா ஜே ஜே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2021
04:04

 சூலூர் : சூலூர் வடக்கு மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சூலூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள, வடக்கு மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடக்கும். கடந்த, 23ம் தேதி சாமி சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. 30ம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.நேற்று காலை நொய்யல் ஆற்றில் இருந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அழைக்கப்பட்டு திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தபின், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar