Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் பிரமோத்ஸவம் ... திருவெற்றியூரில் கொடியேற்றம் பக்தர்கள் அனுமதி இல்லை திருவெற்றியூரில் கொடியேற்றம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவநாதசுவாமி கோவிலில் 21ல் ராமநவமி உற்சவம்
எழுத்தின் அளவு:
தேவநாதசுவாமி கோவிலில் 21ல் ராமநவமி உற்சவம்

பதிவு செய்த நாள்

18 ஏப்
2021
12:04

 கடலுார் : கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ராமநவமி உற்சவம் நடக்கிறது.

கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி உற்சவம் 9 நாட்கள் விமர்சையாக நடக்கிறது. இந்தாண்டு உற்சவம் கடந்த 13ம் தேதி துவங்கியது. அதையொட்டி, ஸ்ரீராமன், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது. நேற்று ஸ்ரீராமன், சீதா சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான ராமநவமி உற்சவம் வரும் 21ம் தேதி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று, என்றும் வாழ்ந்து ... மேலும்
 
temple news
ஆடி அமாவாசைக்கு முந்தைய தினமும்  சிறப்பானது; ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: நாளை ஆடி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கட்டண தரிசனம் ரத்து செய்து, ... மேலும்
 
temple news
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை சிறப்பு யாகம் நடந்தது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில், ஆடி திருவிழா கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar