Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
தேவநாதசுவாமி கோவிலில் 21ல் ராமநவமி உற்சவம் தேவநாதசுவாமி கோவிலில் 21ல் ராமநவமி ... ராமானுஜர் ஜெயந்தி: பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு ராமானுஜர் ஜெயந்தி: பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெற்றியூரில் கொடியேற்றம் பக்தர்கள் அனுமதி இல்லை
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2021
12:29

 திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை விழா கொடியேற்றத்தில் பக்தர்கள் கூட்டத்திற்கு அனுமதி இல்லை.

திருவாடானை அருகே சிவகங்கை தேவஸ்தானம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று (ஏப்.17) காலை 7:35 மணிக்கு நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கபட்டுள்ளது.

இது குறித்து தேவஸ்தான அலுவலர்கள் கூறியதாவது: கொரோனா பரவலை தொடர்ந்து கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கோயில் உள் பிராகரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 25 ந் தேதி நடைபெறும் தேரோட்டம், மறுநாள் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யபட்டுள்ளது. இதே போல் தினமும் விழா நாட்களில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள் கோயில் முன்புள்ள மண்டபத்தில் தங்க அனுமதி இல்லை என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
விருதுநகர் : விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா மே 18ல் கொடியேற்றுடன் ... மேலும்
 
temple
 சென்னை :பல்வேறு தரப்பில் எதிர்ப்பு வந்த நிலையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 51வது ஜீயரை தேர்வு ... மேலும்
 
temple
 திருவாடானை : தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் சித்திரை ... மேலும்
 
temple
திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : வழிபாட்டு தலங்கள் மூலம் பொதுமக்களுக்கு ... மேலும்
 
temple
ஈத்துவக்கும் இன்பப்பெருநாளான ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டது.நோன்பிருந்து அல்லாஹ்வின் கட்டளைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.