கீழக்கரை : வைகை கிராமத்தில் உள்ள சிவ காளியம்மன் கோயிலில் சித்திரை விழா நடந்தது. ஏப்.18 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வைகை வன்னி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம்எடுத்து வந்து சிவ காளியம்மன் சோனை கருப்பன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது.