Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்துாரின் கடலோரத்தில்.. நினைத்து நிறைவேற...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முன்னோர் சாபம் நீங்க
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2021
07:05


முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் அதில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.  சுபநிகழ்ச்சிகளும் நடைபெறாமல் தள்ளிப்போகக்கூடும். இதற்கு பரிகாரம் இருக்கிறது.
வீட்டு பூஜை அறையில் லட்சுமி நரசிம்மர் படத்தை வைத்து மாலையில் நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். அகோபில மடத்தின் 44வது பட்டம் அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் இயற்றப்பட்டது நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம். இதை 48 நாள் பக்தியுடன் சொன்னால் விருப்பம் நிறைவேறும். அப்போது காய்ச்சிய பால் அல்லது வெல்லம், எலுமிச்சை கலந்த பானகம் பிரசாதமாக வைப்பது நல்லது.
மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
பிராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: திரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!

இதை சொல்ல முடியாதவர்கள் பொருளை மட்டும் சொல்லி வழிபடலாம்.   
நரசிம்மனே தாய்! நரசிம்மனே தந்தை! சகோதரன், தோழனாக இருப்பவனும் அவனே. அறிவும், செல்வமாகத் திகழ்பவனும் அவன் தான். நம் எஜமானனாகவும், எல்லாமுமாகவும் அவனே இருக்கிறான். பூலோகம், விண்ணுலகத்தை ஆள்பவன் நரசிம்மனே. எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அவன் இருக்கிறான்.  நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் யாருமில்லை. அதனால் நரசிம்மனே! உம்மைச் சரணடைகிறேன்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar