Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாலட்சுமி தாயாருக்கு முதல்முறை ... கோவில் சொத்து பாதுகாக்க அரசுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள்
எழுத்தின் அளவு:
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2021
04:06

 சென்னை : சென்னை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சார்பில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு, நிவாரண பொருட்களின் தொகுப்பை இலவசமாக வழங்குகின்றனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் சார்பில், பல்வேறு மாநிலங்களில் உள்ள கிளைகள் மூலம், கொரோனா நிவாரண சேவை செய்து வருகிறோம்.அந்த வகையில், சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமையில் உள்ளவர்களின் விபரங்களை, மாநகராட்சியிடம் பெறுகிறோம். அவர்களில், வீட்டு தனிமையில் உள்ளவர்களில் தேவைப்படுவோருக்கு, பல்ஸ் ஆக்ஸி மீட்டர், தெர்மா மீட்டர், சானிடைசர், கபசுர பொடி, வைட்டமின் மாத்திரைகள் போன்ற, 2,500 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை, ௧,௦௦௦ பேருக்கு, அவர்களது வீடுகளுக்கே அனுப்புகிறோம். அதே போல், ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மனநல சுகாதார நிறுவனம், பொன்னேரி அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு, நீராவி இன்ஹேலர், பிளாஸ்க் போன்ற, 1,200 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய தொகுப்பை, 1,௦௦௦ பேருக்கு வினியோகிக்க திட்டமிட்டுஉள்ளோம்.நிவாரண உதவி தேவைப்படுவோர், 044 - 2499 0264 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கம்பம்; கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் திருப்பணிகளை முழு வீச்சில் நடத்தி டிசம்பரில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar