Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லை லெட்சுமி நரசிங்க பெருமாள் ... திருச்செந்தூரில் உலகிலேயே உயரமான முருகன் சிலை: பணிகள் தீவிரம்! திருச்செந்தூரில் உலகிலேயே உயரமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் தண்ணீர் பஞ்சம்: வருண யாகம் நடத்த ஏற்பாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
10:06

நகரி: திருமலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மழை வேண்டி வரும், 22 முதல் 26 வரை, வருண யாகம் நடத்த உள்ளதாக, திருப்பதி தேவஸ்தான போர்டின் தலைவர் பாபிராஜு தெரிவித்தார். திருமலையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: திருமலையில், ஆண்டுதோறும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால், சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற உயரதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அனுமதி முடிந்தவுடன், திருமலையில் உள்ள கனகதாரா, பசுபுதாரா நீர்த்தேக்கங்களில் இருந்து திருமலைக்கு தண்ணீர் சப்ளைக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருமலையில் மழை வேண்டி வரும், 22 முதல் 26 வரை, திருமலையில் வருண யாகம் நடத்த  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar