Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வழிபாட்டில் மூக்கை நுழைக்காதீர்! பூஜாரிகள், அர்ச்சகர்களுக்கு உதவித் தொகை, நிவாரணம் பூஜாரிகள், அர்ச்சகர்களுக்கு உதவித் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் முதல் பரிகார பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் முதல் பரிகார பூஜை

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
02:06

மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு ப கவதி அம்மன் கோயிலில் தேவ பிரசன்னத்தை தொடர்ந்து முதல் பரிகாரமான மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது. மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் கடந்த ௨ம் தே தி ஏற்பட்ட தீ விபத்தில் கருவறை மேற்கூரை எரிந்து சேதமானது. இதை யடுத்து தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது.

இதில் முதல் பரிகாரமாக நேற்று மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது. காலை 5.30 மணிக்கு சிறப்பு கணபதி ஹோமம், 9மணிக்குமிருத்யுஞ்சய ஹோமம், நண்பகல் 12மணிக்கு பரிகார கலசபூஜை மற்றும் நவக்கலச பூஜை, 1 மணிக்கு வழக்கமான உச்ச பூஜை நடந்தது. பிரசன்னத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மலையாளத்தில் குறிப்பு எழுதப்பட்டது. முழு தகவல்களும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு இன்னும் ஓரிரு நாளில் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையருக்கும் அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு நடத்த வேண்டிய பரிகார பூஜைகள், கட்டுமானங்கள் குறித்து ஆணையர் அலுவலகம் முடிவு செய்யும் என கோயில் நிர்வாக வட்டாரம் தெரிவித்து உள்ளது. இதில் தேவி சேவாசங்கம், பெரிய சக்கர தீவெட்டி முன்னேற்றக்குழு, ஸ்ரீதேவி கலா மன்றம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar