பெற்றோர் சிரார்த்தத்தை மகன்கள் சேர்ந்தே தான் செய்ய வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2021 05:07
சேர்ந்து செய்வது பெற்றோரை திருப்திபடுத்தும். சகோதரர்களின் ஒற்றுமை கூடும். வெவ்வேறு ஊர் அல்லது நாடுகளில் இருந்தால் தனித்தனியாக செய்யுங்கள். இதைக் காரணமாக்கி பிரிவினையை வளர்க்க வேண்டாம்.