Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் நடை திறக்கப்பட்டு முதல் ... சிவன் கோயில்களில் சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் அர்ச்சனை செய்ய முடியவில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2021
05:07

 திருவெற்றியூர் : கோயில்களில் சுவாமிக்கு அர்ச்சனை செய்யமுடியாமல் தரிசனம் செய்வதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர் திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயிலுக்கு வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருவர். முடிக்காணிக்கை, உள்ளிட்ட நேர்த்தி கடன்செலுத்துவர்.ஜூலை 5 முதல் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால் சுவாமிக்கு அர்ச்சனை செய்வது இல்லை.இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:கடவுளுக்கு செய்யப்படும் ஆறு வகை உபாச்சாரங்களில் அர்ச்சனையே முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே சுவாமிக்கு அர்ச்சனை செய்யவும், முடிக்காணிக்கை செலுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar